ஜீவாவை பிளேடு வைத்து மிரட்டும் நயன்தாரா!

Bookmark and Share

ஜீவாவை பிளேடு வைத்து மிரட்டும் நயன்தாரா!

ஜீவா, நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் திருநாள்.

இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீ இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடித்து உள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா குழந்தைகளுக்கு கிளாஸ் டீச்சராக நடித்திருக்கிறார். ரௌடியாக இருந்து ஒருவன் திருந்தும் போது ஏற்படும் இன்னல்களை படமாக இயக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜீவாவை நயன்தாரா தன்னுடைய வாயில் பிளேடை வைத்து மிரட்டுவது போன்று காட்சி உள்ளது.

இதில் நயன்தாரா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என படக்குழுவினர் கூறுகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions