ஜீவாவின் அடுத்த படம்!

Bookmark and Share

ஜீவாவின் அடுத்த படம்!

புன்னகை பூ கீதா தயாரிப்பில் நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்து வெளிவந்த படம் சிவப்பு.

இது திரை உலகில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. இதை இயக்கியவர் சத்யசிவா. சிவப்பு படத்தை தொடர்ந்து சத்யசிவா தற்போது ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதப்போவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஜீவா, திருநாள், கவலை வேண்டாம் மற்றும் போக்கிரி ராஜா படங்களை முடித்துவிட்டு சத்யசிவா இயக்கம் புதிய படத்தில் இணைவார் என்று தெரிகிறது.


Post your comment





Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions