நெகட்டிவ் வேடம் தேடும் ஜீவன்!

Bookmark and Share

நெகட்டிவ் வேடம் தேடும் ஜீவன்!

திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்களின் வெற்றியினால் உசசத்தில் இருந்தவர் ஜீவன். ஆனால், அதையடுத்து அவர் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புடன் தயாரான கிருஷ்ணலீலை படம் சில பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. விளைவு அந்த படமே ஜீவனின் மார்க்கெட்டை கவிழ்த்தும் போட்டது.

அதனால் சில ஆண்டுகளாக படமே இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறியிருந்த ஜீவன், இப்போது ஷக்தி சிதம்பரம் இயக்கும் ஜெயிக்கிற குதிரையில் ஏறியிருக்கிறார். இருபபினும் சினிமாவில் ஒரு படத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கக்கூடாது என்பதால், தற்போது மேலும் சில புதிய படஙக்ளிலும் வேகமாக கமிட்டாகி வருகிறார் அவர்.

அந்த வகையில், விஜயசேதுபதி நடிக்கும் நானும் ரெளடிதான் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கும் அவர், மாயி படத்தை இயக்கிய சூர்ய பிரகாஷ் இயக்கும் அதிபர் என்ற படத்திலும் தற்போது இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் நந்தா இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, மேலும் சில படங்களிலும் கமிட்டாகி விட வேணடும் என்று தீவிரமாக கதை கேட்டு வரும் ஜீவன், ஏற்கனவே நடித்தது போன்று நெகட்டிவ் வேடங்களில் நடிப்பதற்கும் ஓகே சொல்லி வருகிறார்.


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி
ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!
என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -
நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!
தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions