கால் கேர்ளாக மாறி ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை !

Bookmark and Share

கால் கேர்ளாக மாறி ரெய்டில் சிக்கிய பிரபல நடிகை !

ஹாலிவுட்டில் திருமணமான பின்பும் ஏஞ்சலினா ஜோலி, மில்லா ஜோவோவிச், ஹாலே பெர்ரி, ஜெனிபர் லோபஸ் டாப் உள்ளிட்ட பல நடிகைகள் ஹீரோயின்களாக உள்ளனர்.

ஆனால் இந்திய சினிமா ஹீரோயின்கள் நிலை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. கதாநாயகியாக நடிக்கும் நடிகைக்குத் திருமணம் முடிந்ததும் அக்கா, அண்ணி, அத்தை, அம்மா அளவிற்குக் கூட நடிக்கும் நிலை உருவாகியுள்ளது,

இந்திய சினிமா துறையில்.இந்நிலையில் சினிமா துறையில் 12 வருடங்களுக்கு மேல் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்த அந்த பிரபல நடிகை, தற்சமயம் கையில் ஒரு படமும் இல்லை என்ற நிலையில் ஒரு இரவுக்கு 10 லட்சம் என்ற ரீதியில் கால் கேர்ளாக வேலை செய்வதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் குறிப்பிட்ட அந்த ஹீரோயின் போலீஸில் சிக்கிய போது, இதில் தவறு ஏதுவுமில்லையே எனவும் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர் தமிழ், தெலுங்கு என டாப் நாயகிகள் வரிசையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் இணைந்து நடித்த மற்றொரு நடிகை இன்னும் டாப் நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions