ஜெனிலியாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது!

Bookmark and Share

ஜெனிலியாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது!

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும் இளைஞர்களின் மனம்கவர்ந்த நாயகியாக இவர் வலம்வந்தார்.

திரைத்துறையில் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டு இருந்தபோதே பிரபல ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டு இவர் பின்னர் இல்லர வாழ்க்கையில் செட்டிலானார்.

இவர்களுக்கு ஒரு வயதில் ரியான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று இவர்களுக்கு மும்பையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions