இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்

Bookmark and Share

இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்

சினிமாவில் நடிகைகள் என்றாலே பல தடைகளை தாண்டி தான் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும். வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் செயல் இன்றளவும் சினிமாவில் இருக்கின்றது என்பது வேதனைக்குரிய விஷயம்.

இதில் சிக்காத ஹீரோயின்களே இல்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஹீரோயின்கள் கூட இதில் சிக்குவார்கள், சமீப காலமாக இந்த செயலை பலரும் வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் கதாநாயகி ஜெனிபர் லோரன்ஸ், இவர் Silver Linings Playbook என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதை கூட வாங்கியவர்.

இவர் ஆரம்பக்காலத்தில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம், அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்தார்களாம்.

இப்படி பல கசப்பான சமபவங்களை நான் சந்தித்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரபல நடிகையை மேலாடை கழற்ற சொன்ன இயக்குனர்- போட்டுடைத்த பிரபலம்
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions