பிரபல நடிகையை மேலாடை கழற்ற சொன்ன இயக்குனர்- போட்டுடைத்த பிரபலம்

Bookmark and Share

பிரபல நடிகையை மேலாடை கழற்ற சொன்ன இயக்குனர்- போட்டுடைத்த பிரபலம்

சமூகத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் எப்போது ஒரு முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. அண்மை காலமாக சில நாயகிகள் பட வாய்ப்புகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகதாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் பேட்டியில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ஒரு இயக்குனர் அவருடைய மேலாடையை கழற்ற சொல்லியதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

இயக்குனர் கூறிய வார்த்தை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அதில் இருந்து விடுபட பல நாட்கள் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார். கடைசியில் அந்த இயக்குனர் யார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions