நேதாஜி மரணத்தின் மர்மங்களை விளக்கும் உயில் ஒன்று படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!

Bookmark and Share

நேதாஜி மரணத்தின் மர்மங்களை விளக்கும் உயில் ஒன்று படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!

மாபெரும் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மரணத்தில் உள்ள மர்மத்தை பிண்ணனியாக கொண்டு உருவாகும் தமிழ் திரைப்படம்- "உயில் ஒன்று" படத்தின் 60% காட்சிகள் லட்டஸ்ட் சி.ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்க பட்டுள்ளது.. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரு.சீமான் அவர்கள் வெளியிட்டு புதிய அணியை வாழ்த்தினார்..

தயாரிப்பாளர்: ஆம்ஸ்ட்ராங் பிரவின்,
தயாரிப்பு கம்பேனி: ஆம்ஸீ ஃபிலீம்ஸ், (AARMZII FILMS.)
இயக்குநர்: தீபன்,
ஒளிப்பதிவாளர்: கணேஷ்,
எடிட்டர்: ஷான் லோகேஷ்,
மக்கள் தொடர்பு: ராஜ்குமார்.N.A,


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions