பாகுபலி மற்றும் பல பிரமாண்ட படங்களின் விநியோகிஸ்தர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

பாகுபலி மற்றும் பல பிரமாண்ட படங்களின் விநியோகிஸ்தர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்

அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படத்தயாரிப்பாளரும், சந்தானம் நடித்த தில்லுக்குதுட்டு, ராஜமௌலி இயக்கிய பாகுபலி, ஜெயம்ரவி நடித்த சகலகலாவல்லவன்,விஜய்சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை, ஆகிய வெற்றிப்படங்களின் வினியோகஸ்தரும் ஏராளமான படங்களின் பைனான்சியருமான ஜெயின்ராஜ் இன்று காலை காலமானார்.

அவரது இறுதி சடங்கு இன்று மாலை 3.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் கோ ஆபரேட்டிவ் சாலையில் எண் 11 ல் அவரது இல்லத்தில் நடை பெறுகிறது.நடிகர் விக்ரம்பிரபு சேம்பர் செயலாளர் என்.ராமசாமி தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஹெச்.முரளி கே.எஸ்.சீனிவாசன் அஞ்சலி செலுத்தினர்.மேலும் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions