அட்லீயின் ஸ்கிரிப்ட்டில் நடிக்கும் ஜீவா!

Bookmark and Share

அட்லீயின் ஸ்கிரிப்ட்டில் நடிக்கும் ஜீவா!

புலி படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க்கை ஏற்கனவே பக்காவாக முடித்துவிட்டார் அட்லீ.

புலி படத்தை முடித்துவிட்டு விஜய் வருவதற்கு சில மாதங்களாகும். அதுவரை சும்மா இருக்க முடியாது என்பதால் தன் உதவியாளர் ஒருவருக்காக ஸ்கிரிப்ட் பண்ணிக் கொடுத்திருக்கிறார்.

அந்த ஸ்கிரிப்ட்டை ராஜா ராணி படத்தின் தயாரிப்பாளரும் ஆர்யாவின் ஆடிட்டருமான த நெக்ஸ்ட் பி பிலிம் சண்முகத்திடம் சொல்ல, கதையைக் கேட்ட அவர் வியந்துபோனாராம்.

அதுமட்டுமல்ல, அந்தக்கதையை தானே படமாக்கவும் முன் வந்திருக்கிறார். ஜீவாவை ஹீரோவாக வைத்து இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யாவை கமிட் பண்ணி உள்ளனர். அட்லீயின் ஸ்கிரிப்ட்டுக்கு வசனம் எழுதி இயக்குகிறார் அவரது உதவியாளர். 


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions