ஜீவாவின் பர்சனல் வேண்டுகோள்!

Bookmark and Share

ஜீவாவின் பர்சனல் வேண்டுகோள்!

ஜீவாவின் சினிமா கேரியரை சிங்கம்புலிக்கு முன்பு சிங்கம்புலிக்கு பின்பு என இரண்டாக பிரிக்கலாம். காரணம், அதற்கு முன்பெல்லாம் அவரது படங்களில் வசனங்கள் ரொம்ப டீசன்டாக இருக்கும்.

ஆனால் அதன்பிறகு படத்துக்குப் படம் மச்சி, பச்சி என்று லோக்கல் தமிழில் பேசி நடித்தார். இதனால் கோடம்பாக்கத்தில் ஜீவாவை மச்சி நடிகர் என்று அடைமொழி வைத்து அழைக்கத் தொடங்கி விட்டனர்.

ஆனால், ஒருகட்டத்தில் ஜீவாவுக்கே இது பிடிக்கவில்லை. தன்னைத்தேடி வரும் டைரக்டர்களெல்லாம் மச்சி என்ற வசனத்தை வலுக்கட்டாயமாக திணித்ததால் தடுமாறிக்கொண்டு வந்தார்.

இந்தநிலையில்தான், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கிய யான் படம் அவருக்கு கிடைத்தது. அந்த படத்தில் தனது வழக்கமான டயலாக்குகள் எதுவும் இல்லாமல் டீசன்டாக பேசி நடித்தார்.

அதோடு, இப்போது கவலை வேண்டாம், திருநாள் போன்ற படங்களில் நடிக்கும் ஜீவா, இந்த படங்களின் டைரக்டர்களிடமும் இனிமேற்கொண்டு டீசன்டான நடிகராக விரும்புகிறேன். அதனால் அந்த மச்சி, பச்சி டயலாக்குகளை தவறியும் சேர்த்து விடாதீர்கள் என்று பர்சனலாக கேட்டுக்கொண்டாராம்.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions