அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியாகும் திருநாள்!

Bookmark and Share

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியாகும் திருநாள்!

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்திருக்கும் ஆக்ஷன் படம் திருநாள். இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

மேலும் ப்ரணீதா மீடியா நிறுவனம் இப்படத்தை அமெரிக்காவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வெளியிடவுள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தில் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், மீனாக்ஷி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions