ஜீவா நடிக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’!

Bookmark and Share

ஜீவா நடிக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’!

நடிகர் ஜீவா ஒரேநேரத்தில் கவலை வேண்டாம், சங்கிலி புங்கிலி கதவ திற ஆகிய இரண்டு படங்களில் நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது இவர் வேறொரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அருண் இயக்கும் இப்படத்துக்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions