நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய தமிழ்–தெலுங்கு நடிகர்கள் கிரிக்கெட் போட்டி

Bookmark and Share

நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய தமிழ்–தெலுங்கு நடிகர்கள் கிரிக்கெட் போட்டி

நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்– தெலுங்கு நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

ஐதராபாத்தில் விரைவில் நடைபெறும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணியின் கேப்டனாக ஜீவா அறிவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கு நடிகர் அணி கேப்டன் ஆகாஷ்.

இரண்டு அணிகளிலும் பங்கேற்கும் நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் பெயர் ‘காக்க தியா கோப்பை’.

இந்த போட்டியின் மூலம் திரட்டப்படும் தொகை முழுவதும், நலிந்த திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions