திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா

Bookmark and Share

திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா

திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா புதன்கிழமை காலை வழிபட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா, ஏழுமலையானை தரிசிக்க ஜீவா செவ்வாய்க் கிழமை இரவு திருமலைக்கு வந்தார்.

திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா இரவு திருமலையில் தங்கிய அவர், புதன்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு அர்ச்சகர்கள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.

திருமலையில் சாமி கும்பிட்டார் நடிகர் ஜீவா விரைவில் அவர் புதிய படம் தொடங்க உள்ளதால், அதற்கு முன் சாமி தரிசனம் செய்ய வந்ததாகத் தெரிவித்தார்.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions