வேகமாக உருவாகும் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ திற’!

Bookmark and Share

வேகமாக உருவாகும் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ திற’!

போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா தற்போது அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கமலின் உதவியாளர் ஹரி இயக்கும் இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்.

ஜீவா நடிக்கும் முதல் பேய் படமான இப்படத்துக்கு ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விடவும் ஜெட் வேகத்தில் உருவாகி வருகிறது. விரைவில் முழு படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions