பேய் படத்தில் நடிக்கும் ஜீவா!

Bookmark and Share

பேய் படத்தில் நடிக்கும் ஜீவா!

நடிகர் ஜீவா கைவசம் தற்போது போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம், ஜெமினி கணேசன் போன்ற பல படங்கள் உள்ளது. இந்நிலையில் அட்லி தயாரிக்கும் புதிய படத்திலும் இவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

கமலின் உதவியாளர் ஹரி இயக்கும் இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கவுள்ளார். இது ஜீவா நடிக்கும் முதல் பேய் படமாகும். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்துக்கு அட்லியே கதை, திரைக்கதை எழுதவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions