ஜீவா – அட்லி பட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

ஜீவா – அட்லி பட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா தற்போது அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கமலின் உதவியாளர் ஹரி இயக்கும் இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்.

ஜீவா நடிக்கும் முதல் பேய் படமான இப்படத்துக்கு ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விடவும் ஜெட் வேகத்தில் நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து விரைவில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions