ஜீவாவுக்காக தனுஷ் செய்யும் உதவி!

Bookmark and Share

ஜீவாவுக்காக தனுஷ் செய்யும் உதவி!

‘யாமிருக்க பயமே’ டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா நடித்திருக்கும் ரொமாண்டிக் என்டர்டையினர் திரைப்படம் ‘கவலை வேண்டாம்’.

இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிடவுள்ளார்.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions