இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா

Bookmark and Share

இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா

நடிகர் ஜீவா நீண்ட நாட்களுக்கு பிறகு சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் தன் வெற்றியை உறுதி செய்துள்ளார். மகிழ்ச்சியில் இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.பிரபல டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி தற்போது அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். பின் விஜய் சேதுபதி போன்ற முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டனர்.இதில் சமீபத்திய எசிசோடில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென பவர் கட் ஆனது.அப்போது போய் போல மேக்கப் அணிந்தவர்கள் ஜீவாவின் பின்னிருந்து பயமுறுத்த அவரும் அலறி கத்தினார். இது பலரையும் அதிர்ச்சியாக்கியது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions