400 தியேட்டர்களில் வெளியாகும் போக்கிரி ராஜா!

Bookmark and Share

400 தியேட்டர்களில் வெளியாகும் போக்கிரி ராஜா!

ஜீவா நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் ‘போக்கிரி ராஜா’. இதில் ஜீவாவுடன் சிபிராஜ், ஹன்சிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இமான் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படம் வருகிற 4ம் தேதி வெளியாக இருக்கிறது.

400 தியேட்டர்களில் இப்படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரும், பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது போல படம் கவரும் என்று எதிர்பார்ப்படுகிறது.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions