நடிகர் ஜீவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Bookmark and Share

நடிகர் ஜீவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகன் ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள். கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜீவா இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

கடந்த ஆண்டில் இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது இவர் திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம், ஜெமினி கணேசன் ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions