ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜீவா நடிப்பில் கடைசியாக ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘கவலை வேண்டாம்’ என்ற படம் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் பாபிசிம்ஹா, சுருதி ராமகிருஷ்ணன், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை ‘யாமிருக்க பயமே’ டி.கே இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

நயன்தாராவுடன் ஜீவா நடித்துள்ள ‘திருநாள்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions