கபாலியுடன் தொடர்பாகும் ஜீவாவின் கவலை வேண்டாம்!

Bookmark and Share

கபாலியுடன் தொடர்பாகும் ஜீவாவின் கவலை வேண்டாம்!

‘யாமிருக்க பயமே’ டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா நடித்திருக்கும் ரொமாண்டிக் என்டர்டையினர் திரைப்படம் ‘கவலை வேண்டாம்’. இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் இந்திய ரிலீஸ் உரிமையை பிரபல அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கபாலியை வெளியிட்ட பிரபல ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது? - காஜல் அகர்வால் ஓபன் டாக்!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
விஜய் 61 படத்தின் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?
ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்
விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் – காஜல் அதிரடி!
‘தல 57’ – ல் அடக்கமான மனைவியாக நடிக்கும் காஜல்!
ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல நடிகருடன் காபி டேட் செல்லவிரும்பும் காஜல் அகர்வால்!
லிப்லாக் காட்சியில் ஒரே டேக்கில் நடித்த காஜல் அகர்வால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions