கவலை வேண்டாம் டீசர் ரிலீஸ் தேதி இதோ!

Bookmark and Share

கவலை வேண்டாம் டீசர் ரிலீஸ் தேதி இதோ!

‘யாமிருக்க பயமே’ டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா நடித்திருக்கும் ரொமாண்டிக் என்டர்டையினர் திரைப்படம் ‘கவலை வேண்டாம்’.

இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்திய ரிலீஸ் உரிமையை பிரபல அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
கபாலியுடன் தொடர்பாகும் ஜீவாவின் கவலை வேண்டாம்!
ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விரைவில் முடிவுக்கு வரும் ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’
ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions