ரசிகர்களினால் கோபம் அடைந்த கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

ரசிகர்களினால் கோபம் அடைந்த கே.வி.ஆனந்த்!

ஜீவாவுக்கு படம் இயக்குவதாகக் கூறி கே.வி.ஆனந்த் ஏமாற்றிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படமொன்றை இயக்கவிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

அந்தக் கதை ஏற்கனவே ஜீவாவுக்குச் சொல்லப்பட்டு ‘போக்கிரிராஜா’ முடிவுக்குப் பிறகு உங்களை வைத்து தான் படம் இயக்கப் போகிறேன் என கே,வி.ஆனந்த் நம்பிக்கை கொடுத்திருந்தாராம்.

போக்கிரிராஜா எதிர்பார்த்த வரவேற்புகளைப் பெறாத நிலையில் கே.வி.ஆனந்த் இனி ஜீவா வேண்டாம் என முடிவு எடுத்து விஜய் சேதுபதியை இயக்க உள்ளதாகவும்  செய்திகள் வெளியாகின.

அவற்றைப் பார்த்த கே.வி.ஆனந்த்,  டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் கே.விஆனந்த். “ ஏங்க?..எதுக்கு இந்த கொலை வெறி? ஜீவாவை நேரா பார்த்து 2 வருஷம் மேல ஆகுதுங்க[email protected] my most favorite Hero" என்று அவர் டிவிட் செய்திருக்கிறார். 
 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions