ஜீவாவுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்!

Bookmark and Share

ஜீவாவுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்!

‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா தற்போது நயன்தாராவுடன் ‘திருநாள்’ படத்திலும், ஹன்சிகாவுடன் ‘போக்கிரி ராஜா’ படத்திலும், கீர்த்தி சுரேஷுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் முடியும் தருவாயில் உள்ளது. இப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரவுள்ளது.

மேலும் தற்போது அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். கதைக் களத்துக்கு ஏற்றாற்போல் 'ஜெமினி கணேசன்' என்று தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்கள்.

உடனே மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினரிடம் அனுமதிக் கோரி இப்படத்திற்கு ‘ஜெமினி கணேசன்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions