திருநாள் படத்தின் சென்சார் ரிசல்ட்

Bookmark and Share

திருநாள் படத்தின் சென்சார் ரிசல்ட்

சமீபத்தில் ஜீவா நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘திருநாள்’.

இதில் ஜீவாவிற்கு ஜோடியாக பத்து வருடத்திற்குப் பிறகு நயன்தாரா நடித்துள்ளார். கிராமிய பின்னணியில் அமைந்த இந்த படத்தை ராம்நாத் என்பவர் இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டது. படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்!
ஜீவாவின் திருநாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா
ஜீவா – நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் “திருநாள்”
ஜீவா-நயன்தாரா இணையும் படத்தலைப்பு திருநாள்?
ஜீவாவுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானது!
ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions