கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Bookmark and Share

கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சுந்தர் சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் மெர்ச்சி சிவா, ஜெய், ஜீவா, நிக்கில் கல்ராணி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கலகலப்பு 2.

கிடுகிடுவென படப்பிடிப்புகள் நடந்து முடிந்த இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்துள்ளனர், இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.

மேலும் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions