ஜீவா ஜோடியாகும் நிக்கி கல்ராணி!

Bookmark and Share

ஜீவா ஜோடியாகும் நிக்கி கல்ராணி!

திருநாள், கவலை வேண்டாம், சங்கிலி புங்கிலி கதவ திற படங்களை தொடர்ந்து ஜீவா நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கவுள்ளார். இவர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இப்படத்துக்கு கீ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜீவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கும் இப்படத்தில் RJ பாலாஜியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions