தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர்!

Bookmark and Share

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர்!

ஜீவா நடித்த ரௌத்திரம் படத்திற்கு இசையமைத்தவர் பிரகாஷ் நிக்கி. இப்படத்தை அடுத்து அவர் களம் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் கீ-போர்ட் பிளேயராக பணியாற்றிய இவர் 40-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கும் இதுவரை இசையமைத்துள்ளார். தற்போது இயக்குனர் ஸ்ரீஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தை தயாரித்து இசையமைக்க உள்ளார்.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions