சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் ஜீவா!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் ஜீவா!

‘யாமிருக்க பயமே’ டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா நடித்துவரும் ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு கால்ஷீட் காரணமாக கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாகவும் வரும் ஜூலை இறுதிக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து படம் அக்டோபர் 7-ல் திரைக்கு வரவுள்ளது. அதேநாளில் சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions