ஜீவா – ஸ்ரீ திவ்யா படத்தில் இணைந்த ஜெய்!

Bookmark and Share

ஜீவா – ஸ்ரீ திவ்யா படத்தில் இணைந்த ஜெய்!

நடிகர் ஜீவா கைவசம் தற்போது திருநாள், கவலை வேண்டாம், ஜெமினி கணேசன் போன்ற பல படங்கள் உள்ளன.

இதுபோக அட்லி தயாரிக்கும் புதிய படத்திலும் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். கமலின் உதவியாளர் ஹரி இயக்கும் இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்.

இது ஜீவா நடிக்கும் முதல் பேய் படமாகும். இந்நிலையில் இப்படத்தில் ஜெய், ‘ஆரம்பம்’ அக்ஷரா ஆகியோர் சின்ன கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இதன் படப்பிடிப்பு தற்சமயம் பழனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions