ஜீவாவை விட அதிக சம்பளம் வாங்கும் தமன்னா!

Bookmark and Share

ஜீவாவை விட அதிக சம்பளம் வாங்கும் தமன்னா!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. கூடவே இவர் தனது சம்பளத்தையும் பன்மடங்கு உயர்த்திவிட்டார்.

அடுத்ததாக ஜீவா ஜோடியாக இவர் நடிக்கும் படத்தில் ஜீவாவை விட இவருக்கு தான் சம்பளம் அதிகமாம். இப்படத்தை ‘ஜெயம்’ ரவியின் மிருதன் படத்தை தயாரித்து வரும் மைக்கல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார்

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions