'லொள்ளுசபா' புகழ் ஜீவா டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

Bookmark and Share

'லொள்ளுசபா' புகழ் ஜீவா டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

‘லொள்ளுசபா’ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. படத்தின் முதல் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார். இது பற்றி கூறிய அவர். “ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் இயக்குனர் ரங்கா உதவி இயக்குனராக இருக்கும் போதே தெரியும் அவர் வெற்றி பெற வேண்டும். 

நாயகன் ஜீவாவின் படத்தின் தலைப்பை போலவே, படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.சுவாதி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியான இன்று விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.

தர்மதுரையைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக 'றெக்க' திரைப்படம் வெளியாகவுள்ளது. 'ஆண்டவன் கட்டளை', 'வட சென்னை' என அரைடஜன் படங்களில் விஜய் சேதுபதி பிசியாக நடித்து வருகிறார். 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions