கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ‘ஜில் ஜங் ஜக்’!

Bookmark and Share

கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ‘ஜில் ஜங் ஜக்’!

சித்தார்த்தின் Etaki எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை தயாரித்து நடித்தார். அதை தொடர்ந்து சித்தார்த் தயாரித்து நடிக்கும் படம் ‘ஜில் ஜங் ஜக்’.

இப்படத்தை தீரஜ் வைத்தி என்ற புதுமுக இயக்குநர் ஆக்சன், காமெடி மையமாக கொண்டு இயக்குகிறார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

இப்படம் கதாநாயகி இல்லாமல் உருவாகிறது. இப்படத்தில் ஜில், ஜங், ஜக் என்ற மூவரின் கதையை மையமாக கொண்டு ஃபேண்டஸி படமாக உருவாகி இருக்கிறதாம் இந்தப் படம். இப்படத்தின் அனைத்து வேலைகலும் தற்போது மும்பரமாக நடந்து வருகிறது. இப்படம் எப்படியும் டிசம்பர் 25  கிறிஸ்மஸ்க்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions