அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது ஜில் ஜங் ஜக்!

Bookmark and Share

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது ஜில் ஜங் ஜக்!

சித்தார்த் தனது எடக்கி எண்டர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரித்துள்ள ஜில் ஜங் ஜக் படத்தில் சித்தார்த், சனானந்த் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன் நடித்துள்ளனர். தீரஜ் வைத்தி இயக்கி உள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். 

ஜில், ஜங், ஜக் என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை வெவ்வேறு புள்ளிகளில் ஆரம்பித்து ஒரே புள்ளியில் சேர்கிறமாதிரியான வித்தியாசமான கதை. குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம். வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையன்று படத்தை வெளியிட திட்டமிட்டு படத்தின் டீசர், டிரைலர் வெளியிட்டார் சித்தார்த். 

ஆனால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் படத்தின் புரமோசன்களை நிறுத்தி விட்டார் சித்தார்த்த். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், "முதலில் நம்மை நாமே குணப்படுத்திக் கொள்வோம். அடுத்த ஆண்டு சினிமாவில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இதனால் படம் ஜனவரி மாதம் பொங்கல் அன்று சித்தார்த் நடித்த அரண்மணை 2 படம் வெளிவருவதால் ஜில் ஜங் ஜக் பிப்ரவரி மாதம் வெளிவரும் என்றே தெரிகிறது.


Post your comment





Related News
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions