விஜய்யின் ஜில்லாவுக்கு பாடல் எழுதிய‌ கவிப்பேரரசு வைரமுத்து.

Bookmark and Share

விஜய்யின் ஜில்லாவுக்கு பாடல் எழுதிய‌ கவிப்பேரரசு வைரமுத்து.

இயக்குனர் ஆர்.டி.நேசன், விஜய்யை வைத்து இயக்கும் படம் 'ஜில்லா' இப்படத்தின் மூலம் காஜல் அகர்வால் இரணடாவது முறையாக விஜய்க்கு ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ், மஹத், சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.


காதல், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் படம் உருவாகி வருகிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி, ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.


இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து ஜில்லா படத்தில் ஒரு பாடல் எழுதி இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இந்தி பாடகர் சோனு நிஹாம் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.


வைரமுத்துவின் பாடலுக்கு தான் இசையமைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் இமான். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions