2 வருட கொண்டாட்டத்தில் வீரம், ஜில்லா!

Bookmark and Share

2 வருட கொண்டாட்டத்தில் வீரம், ஜில்லா!

அஜித்தின் வீரம் படமும் விஜய்யின் ஜில்லா படமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கடும் எதிர்பார்ப்புகளுக்கும் போட்டிகளுக்கும் இடையே வெளியானது. தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களும் ஒரேநாளில் வெளியானதால் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா விருந்தாக அமைந்தது.

இவ்விரு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதனை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இன்று ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions