2014-ல் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீசை திணற வைத்த வீரம், ஜில்லா - மாஸ் ஓப்பனிங் கிங் யார்?

Bookmark and Share

2014-ல் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீசை திணற வைத்த வீரம், ஜில்லா - மாஸ் ஓப்பனிங் கிங் யார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித் மற்றும் விஜய், இவர்கள் இருவருக்குமே பிரம்மாண்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மேலும் இவர்களின் படங்கள் ஒரே நாளில் மோதுவது என்பது எப்போதாவது ஒரு முறை நடக்கும் நிகழ்வுகள் தான், அப்படி இவர்கள் இருவரும் கடந்த 2014-ல் பொங்கல் தினத்தில் வெளியான வீரம் மற்றும் ஜில்லா படங்களின் ரிலீஸின் போது மோதி கொண்டனர்.

அப்போதைய முதல் நாள் வசூல் குறித்த தகவல் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது, அஜித்தின் வீரம் படம் ரூ. 9.3 கோடி வசூலையம் விஜயின் ஜில்லா படம் ரூ. 10-12 கோடி வசூலையும் செய்து சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions