பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய ஜித்தன்-2 !

Bookmark and Share

பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய ஜித்தன்-2 !

2005ல் ஜித்தன் ரமேஷ் நாயகனாக அறிமுகமான படம் ஜித்தன். இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். பூஜா நாயகியாக நடித்த அப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படமும் ஹிட்டானது.

இந்த நிலையில், தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராகுல் என்பவர் இயக்கி வருகிறார். வின்சென்ட் செல்வா கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.

தற்போது ஜித்தன் ரமேசுடன் இனியா, ஸ்ருதி, தம்பி ராமைய்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை டைரக்டர் வின்சென்ட் செல்வாவேதான் தயாரித்து வந்தாராம்.

ஆனால், பாதி படம் வளர்ந்து விட்ட நிலையில், அப்படத்துக்கு பைனான்ஸ் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதாம். அதனால் தற்போது படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  

மேலும், ஜித்தன் ரமேஷின் தந்தை ஆர்.பி.செளத்ரி பெரிய தயாரிப்பாளர் என்றபோதும், இந்த படத்திற்கு அவர் சார்பில் எந்தவித பைனான்ஸ் உதவியும் கிடைக்கவில்லையாம்.

அதோடு, ஜித்தன் ரமேஷின் மார்க்கெட் சரிந்து கிடப்பதால் பைனான்ஸ் கிடைக்காமல் காலவரையறையின்றி படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions