கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!

Bookmark and Share

கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!

தெலுங்கு சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக இருப்பதாக ஸ்ரீ ரெட்டி ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பலரின் முகத்திரையை கிழித்து வருகின்றார்.

இவரை அடுத்து பல நடிகைகள் முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி கூறி வருகின்றனர். சமூக சேவைகள் செய்து பிரபலமான சந்தியா ஒரு பேட்டியில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகரான ராஜசேகரின் மனைவி ஜீவிதா தன்னுடைய கணவரின் சுகத்துக்காக இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை மிரட்டி படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். அமீர்பேட் என்ற அரேவில் தற்போதும் பல பெண்களை மிரட்டி வைத்துள்ளார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions