ஜான் ஆபிரகாமுடன் நேஹா ரொமான்ஸ்

Bookmark and Share

ஜான் ஆபிரகாமுடன் நேஹா ரொமான்ஸ்

ஹேரா பெரி படம், பாலிவுட் ரசிகர்களால், பெரிதும் விரும்பப்பட்ட படம ஆகும். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் பெரும்வெற்றி பெற்றன. இதனைத்தொடர்ந்து, ஹேரா பெரி3 படம் விரைவில் உருவாக உள்ளது.

ஜான் ஆபிரகாம் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ள இப்படத்தில், இவருக்கு ஜோடியாக, நேஹா சர்மா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு குரூக் - இட்ஸ் குட் டு பி பேட் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமான நேஹா சர்மா, 2014ம் ஆண்டு யங்கிஸ்தான் படத்தில் கடைசியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு
ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி
50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி
ஜாக்கிஜானுக்கு ஜோடியாக ஒப்பந்தமான இலியானா
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions