ஆன்கன்-2: அக்ஷய்க்கு பதில் ஜான் ஆபிரஹாம்!

Bookmark and Share

ஆன்கன்-2: அக்ஷய்க்கு பதில் ஜான் ஆபிரஹாம்!

2002-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ’ஆன்கன்’. அக்ஷய், அமிதாப் நடித்திருந்த இப்படத்தை விபுல் அமிர்துலால் ஷா இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் தற்போது உருவாக இருக்கிறது. அனீஸ் பாஸ்மீ இயக்குகிறார்.

அனில் கபூர் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். ஆன்கன் முதல் பாகத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது அவருக்கு பதிலாக ஜான் ஆபிரஹாம் நடிக்கிறார்.

தற்போது ஜான், வெல்கம் பேக், ஹேரா பெரி-3 படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ஆன்கன்-2வில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஜான், கண் தெரியாத கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜான் ஆபிரஹாம், அனில் கபூர் தவிர்த்து பரேஷ் ராவல், அர்ஜூன் ராம்பால் ஆகியோரும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கின்றனர்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு
ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி
50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி
ஜாக்கிஜானுக்கு ஜோடியாக ஒப்பந்தமான இலியானா
பிப்.5-ல் ராக்கி ஹேண்ட்சம்!
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions