இணை தயாரிப்பாளராகும் ஜான் ஆபிரஹாம்

Bookmark and Share

இணை தயாரிப்பாளராகும் ஜான் ஆபிரஹாம்

ஆண்டிற்கு 2 படங்களை வெளியிடவே, முன்னணி நடிகர் திணறிக்கொண்டிருக்க, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், இந்த ஆண்டில் மட்டும் 5 படங்கள் நடித்துவருவதோடு மட்டுமல்லாது, ஃபோர்ஸ் 2 படத்திற்கு இணைதயாரிப்பாளர் பணியையும் மேற்கொண்டுவருகிறார்.

ஜான் ஆபிரஹாம், இந்தாண்டில் மட்டும் வெல்கம் பேக், ராக்கி ஹேண்ட்சம், ஹேரா பெர்ரி 3, டிஷ்யூம் மற்றும் ஃபோர்ஸ் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விபுல் ஷாவின் இயக்கத்திலான ஃபோர்ஸ் 2 படத்தின் கதை, ஜான் ஆபிரஹாமிற்கு மிகவும் பிடித்திருந்ததால், இந்த படத்திற்கு இணைதயாரிப்பாளராகவும் செயல்பட திட்டமிட்டார்.

இதன்படி, ஜே.ஏ. எண்டர்டெய்ன்மெண்ட் பேனரின் இணை தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் முதல்வாரத்தில் துவங்க உள்ளது. படம், 2016ம் ஆண்டு பிற்பகுதியில் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு
ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி
50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி
ஜாக்கிஜானுக்கு ஜோடியாக ஒப்பந்தமான இலியானா
பிப்.5-ல் ராக்கி ஹேண்ட்சம்!
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions