ஜான் ஆபிரஹாம் வேண்டுகோல் - வதந்தியை நம்பாதீர்

Bookmark and Share

ஜான் ஆபிரஹாம் வேண்டுகோல் - வதந்தியை நம்பாதீர்

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், தனக்கும், தன் மனைவிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார். இதுகுறித்து,

ஜான் ஆபிரஹாம்  “எனக்கும், என் மனைவிக்கும் இடையே எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக தான் இருக்கிறோம்.

இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருப்பதால், அதை மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கின்றனர்”,  என்று கூறியுள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் ஜான் ஆபிரஹாம் நடிப்பில், வெல்கம் பேக் படம், வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு
ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி
50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி
ஜாக்கிஜானுக்கு ஜோடியாக ஒப்பந்தமான இலியானா
பிப்.5-ல் ராக்கி ஹேண்ட்சம்!
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!
முன்னா பாயை போன்றிருக்கும் அஜ்ஜூ பாய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions