ஜான் ஆபிரகாமுடன் நர்கீஸ் ரொமான்ஸ்

Bookmark and Share

ஜான் ஆபிரகாமுடன் நர்கீஸ் ரொமான்ஸ்

ஹெரா பேரி 3 படத்தில், ஜான் ஆபிரகாமிற்கு ஜோடியாக, நர்கீஸ் பஹ்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெரா பேரி படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த பாகத்தை தான் தயாரிக்க உள்ளதாக பெரோஜ் நாடியாத்வாலா அறிவித்துள்ளார்.

ஹெரா பேரி 3 படத்தில், அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரகாம், சுனில் ஷெட்டி, பரேஷ் ரேவல் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும், நீரஜ் வோரா படத்தை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜான் ஆபிரகாமிற்கு ஜோடியாக, நர்கீஸ் பஹ்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜான் ஆபிரகாமும், நர்கீஸ் பஹ்ரியும், இதற்குமுன், மெட்ராஸ் கபே படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தகவலை, டைரக்டர் நீரஜ் வோரா உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு
ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி
50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி
இந்திய நடிகையின் ஒரு புகைப்படத்தால் பாகிஸ்தானில் வெடித்த பிரச்சனை
ஜாக்கிஜானுக்கு ஜோடியாக ஒப்பந்தமான இலியானா
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!
முன்னா பாயை போன்றிருக்கும் அஜ்ஜூ பாய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions