மீண்டும் தள்ளிப்போகிறது வெல்கம் பேக்

Bookmark and Share

மீண்டும் தள்ளிப்போகிறது வெல்கம் பேக்

ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் வெல்கம் பேக் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும்படியாக துவக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, தற்போது வரை முற்றுப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின், 2015ம் ஆண்டின் மே மாதத்திற்கு, ரிலீஸ் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், படம், ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வெல்கம் படத்தின் அடுத்த பாகமே, வெல்கம் பேக் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions