ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி

Bookmark and Share

ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பொழுதுப்போக்கு விளையாட்டு WWE. இதில் சாம்பியனாக திகழ்ந்து வருபவர் ஜான் சீனா.

இவர் இதிலிருந்து ஹாலிவுட் சினிமா சென்று அங்கும் ஒரு கலக்கு கலக்கினார், தற்போதும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று நடந்த Wrestle Mania போட்டியில் மேடையிலேயே நிக்கி என்பவரை தன் காதலிப்பதாக அறிவித்தார்.

மேலும் மோதிரத்தை அவர் கையில் அணிவிக்க, அரங்கமே அதிர்ந்தது, ஆனால், ரசிகர்கள் இது நாடகம் தான், உண்மையாக இருந்தால் நல்லது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு
50வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி
ஜாக்கிஜானுக்கு ஜோடியாக ஒப்பந்தமான இலியானா
வெல்கம் பேக் படத்தில் ஆபாச காட்சிகள் கிடையாது - ஜான் ஆபிரஹாம்!
முன்னா பாயை போன்றிருக்கும் அஜ்ஜூ பாய்
ஜான் ஆபிரஹாம் வேண்டுகோல் - வதந்தியை நம்பாதீர்
இணை தயாரிப்பாளராகும் ஜான் ஆபிரஹாம்
ஜான் ஆபிரகாமுடன் நேஹா ரொமான்ஸ்
ஆன்கன்-2: அக்ஷய்க்கு பதில் ஜான் ஆபிரஹாம்!
மீண்டும் தள்ளிப்போகிறது வெல்கம் பேக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions