தியேட்டரில் ரகளை செய்தவரை கண்டித்த நடிகர் ஜான் விஜய்

Bookmark and Share

தியேட்டரில் ரகளை செய்தவரை கண்டித்த நடிகர் ஜான் விஜய்

வில்லன் நடிகர் ஜான் விஜயக்கு கைநிறைய படங்கள் உள்ளன. இதில் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு அதிகம் கஸ்டப்பட்டு நடிக்கிறார். தற்போது கும்பா, இயக்கதில் ஒரு புலி நாளு ஆடு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் திரையரங்கில் படம் பார்க்க வரும் தம்பதிகளிடம் நாயகன் முகன் வம்பு செய்கிறார். உடனே அந்த தம்பதி, அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய், வம்பு செய்யும் நபரை கண்டிக்கிறார். இப்படி ஒரு காட்சி போரூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு தியேட்டரில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்த இடம் போரூரிலிருந்து, கிண்டிக்கு வரும் முதன்மை சாலை எனபதால் ஷூட்டிங்கை பார்க்க மக்கள் திரண்டு விட்டனர்.

இதை சரிசெய்து பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. ஜான் விஜய்யுடன் புதுமுகம் மதன், நாயகி ஜதி, மயில்சாமி என ஒரு பட்டாளமே நடித்தனர்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions